லைப் ஆப் ராய்!!!!!
Jokes
oi-Arivalagan
குப்பன் - ஆங் லீ பாலிவுட்ல ஒரு படம் எடுக்கப் போறாராம். படத்தில் சல்மான்கான், விவேக் ஓபராய், அபிஷேக் பச்சன் நடிக்கப் போறாங்களாம்..
சுப்பன் - அப்படியா... படத்துக்குப் பெயர்...?
குப்பன் - லைப் ஆப் ராய்!!!!!!!!!!!!!
English summary
"Life of Rai"!