சுடு தண்ணிய டேஸ்ட் பண்ணுங்க டாடி..லிட்டில் பிரின்சஸ் ஜோக்ஸ்
சென்னை: செல்லமாய் வீட்டில் வளர்ந்த குழந்தைகள் திடீரென திருமணமாகி போய் அவர்கள் செய்யும் ஒரு செயலும் காமெடியாகத்தான் முடியும். லிட்டில் பிரின்சஸ் செய்யும் செயல்களை வைத்து நிறைய ஜோக்ஸ்கள் மீம்ஸ் வடிவத்திலும் உலா வருகின்றன. சில லிட்டில் பிரின்சஸ் ஜோக்ஸ் உங்கள் பார்வைக்கு

அப்பா: கல்யாணமாகிப்போன பின்னாடி சமைக்கிறது ஈஸின்னு நீ சொன்னியோ..
லிட்டில் பிரின்சஸ் : எஸ் டாடி...சமைக்கிறது ரொம்ப ஈஸிதான்
அப்பா: அதுக்காக சுடு தண்ணிய டேஸ்ட் பண்ண சொல்றதுதான்மா என்னால தாங்க முடியலை.. சரி அதை விடு..இன்னைக்கு என்ன சமைக்கப்போறே?
லிட்டில் பிரின்சஸ்: உப்புமா கிண்டி..ரசம் வச்சிரட்டுமா டாடி?
அப்பா: உப்புமா கிண்டுறதை உங்க அம்மா கிட்ட இருந்து கத்துக்கிட்ட சரி..அதுக்கு காம்பினேஷனா ரசம் வைக்கிறேன்னு சொன்னியே..எனக்கு ஹார்ட் அட்டாக் வந்துரும் போல இருக்கும்மா..
மாமியார்: இது கூட பரவாயில்லை..குக்கர்ல 2 டம்ளர் அரிசி வச்சு..4 டம்ளர் தண்ணீர் வைக்க சொன்னா.. அதுக்கு உங்க பொண்ணு குக்கர்ல டம்ளர் வைக்க இடமில்லைன்னு சொல்றா..ஒத்த ரோசா புள்ளைய ஒண்ணும் தெரியாமல் நல்லா வளர்த்து வச்சிருக்க!
லிட்டில் பிரின்சஸ்: இதுக்குத்தான் எனக்கு மாப்பிள்ளை பார்க்கும் போதே நல்லா சமைக்க தெரிஞ்ச மாப்பிள்ளையா பார்க்க சொன்னேன்.. இப்ப நீங்க எல்லோரும்தான் கஷ்டப்படுறீங்க...
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications