லல்லி - என் காதலன் ஒரு பெரிய கஞ்சூஸ்டி
லில்லி - ஏன் அப்படிச் சொல்றே
லல்லி - பின்ன பீச்லே போய் சுண்டல் சாப்பிடலாம்னு சொன்னா, வேணாம், கோவிலுக்குப் போய் சாப்பிடலாம் அப்படிங்கிறாரு