என்ன உன் தங்கச்சிக்கும் நம்ம லவ் தெரிஞ்சுருச்சா?
Subscribe to Oneindia Tamil
சுந்தரி: டேய் சுந்தர் நம்மோட லவ் மேட்டர் எங்க வீட்டுல எல்லோருக்கும் தெரிஞ்சு போச்சுடா
சுந்தர்: அய்யய்யோ!!
சுந்தரி: அதுக்கு ஏண்டா பதர்ற?
சுந்தர்: இல்லை, உன் தங்கச்சிக்கும் தெரிஞ்சு போயிருக்குமே.. அதான் ஷாக்கா இருக்கு!
சுந்தரி: ????












Click it and Unblock the Notifications