2வது நபருடன் கல்யாணம்... முதல் நபருக்கு அதிர்ஷ்டம்!
Jokes
oi-Arivalagan
செல்லம்மா - ஜோசியரே நான் ரெண்டு பேரை லவ் பண்றேன். யாருடன் எனக்கு கல்யாணமாகும், யாருக்கு அதிர்ஷ்டம் உள்ளது என்று சொல்றீங்களா...?
ஜோசியர் - 2வது நபருடன் கல்யாணமாகும். முதல் நபருக்கு அதிர்ஷம் அடிக்கும்!!
English summary
Lucky guy