சரியான சினிமா பைத்தியம்
Jokes
oi-Jaya
ஆசிரியர் : உங்க பையன் சரியான சினிமா பைத்தியமா இருக்கானே
தந்தை : எதை வைச்சு சொல்றீங்க?
ஆசிரியர் : திருக்குறளில் உள்ள முப்பால்களை சொல்லச் சொன்னா அறத்துப்பால், பொருட்பால், அமலாபால்னு சொல்றானே!
English summary
Mad about cinema