பெட்ரோலை குடிச்சிட்டார்
Jokes
oi-Jaya
பெண் : டாக்டர் என்னோட கணவர் நீங்க குடுத்த டானிக்கை குடிக்கிறதுக்கு பதிலா பெட்ரோலை குடிச்சிட்டார்
டாக்டர் : அப்புறம் என்ன ஆச்சு?
பெண் : நீங்க குடுத்த டானிக்கை வண்டிக்கு ஊத்திட்டார்.
English summary
Man drinks pterol for tonic