"வைரஸ்" மட்டும் அழியவே மாட்டிங்குதே!!
Subscribe to Oneindia Tamil
கடவுள்: (ஒருவழியா இவனோட எல்லா நினைவையும் அழிச்சாச்சு)...உனக்கு ஏதாவது நியாபகம் இருக்கா?
மனிதன்: கடவுளே...இருக்கு...என் பொண்டாட்டி பேரு அஞ்சலை
கடவுள்: (சிரித்துக் கொண்டே) முழு சிஸ்டத்தையும் பார்மேட் பண்ணினாலும் வைரஸ் மட்டும் போகவே இல்லையே..
மனிதன்: !!!!












Click it and Unblock the Notifications