ஏன் இந்த சம்பந்தம் வேண்டாம்னு சொல்லிட்டீங்க ??
Subscribe to Oneindia Tamil
இவர்: ரொம்ப அதிகம் எதிர் பாக்கறாங்க .
அவர்: அப்படி என்ன கேட்டாங்க ?
இவர்: அஞ்சு மூட்டை வெங்காயம் வேண்டுமாம். அப்புறம், கல்யாணத்தில், வெங்காய சாம்பார், வெங்காய பக்கோடா
இதெல்லாம் போடணுமாம். நடக்கற காரியமா ?அதான் வேண்டான்னு சொல்லிட்டேன்












Click it and Unblock the Notifications