மனைவிக்கு காது கேட்கவில்லை
காது, மூக்கு, தொண்டை நிபுணத்துவம் பெற்ற ஒரு டாக்டரை பார்க்க சென்றார் ராமு.
டாக்டர்: என்ன அவசரமாக உள்ளே வந்துள்ளீர்கள்?
ராமு: எனது மனைவிக்கு கொஞ்சநாளாக காது கேட்பதேயில்லை. நான் என்ன சொன்னாலும் பதிலே சொல்வதில்லை.
டாக்டர்: அதை சோதித்து பார்த்துவிடுங்கள். எவ்வளவு தூரத்தில் இருந்து பேசினால் காது கேட்கிறது என்பதை சோதித்து பார்த்து என்னிடம் வந்து சொல்லுங்கள்.
மருத்துவமனையில் இருந்து கிளம்பிய ராமு தனது வீட்டுக்கு வருகிறார். மனைவி சமையலறையில் ஏதோ சமைத்துக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு, டாக்டர் சொன்னதை சோதித்து பார்க்க இதுதான் நல்ல நேரம் என்று முடிவு செய்கிறார்.
10 அடி தொலைவில் நின்றுகொண்டு "சமையலறையில் என்ன செய்கிறாய்" என்று ராமு கேட்கிறார். பதில் வரவில்லை.
5 அடி முன்னே சென்று அதே கேள்வியை கேட்டபோதும் பதில் கிடைக்கவில்லை. மனைவியின் மிக அருகே சென்று நின்றுகொண்டு, மீண்டும் அதே கேள்வி. "சிக்கன் சமைக்கிறேன்ங்க.. இத்தோடு மூனாவது முறை சொல்லியாச்சு" என்று சலித்துக் கொண்டாராம் ராமுவின் மனைவி.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications