ஒய்ஃப் ஓட்டிட்டுப் போன ஆடி காரைக் காணோம் சார்...!
கணவர் ஒருவர் தனது மனைவியைக் காணவில்லை என போலீசில் புகார் அளிக்கச் சென்றார். அவரிடம் மனைவியின் அடையாளங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது நடந்த உரையாடல்...
கணவர்: ஷாப்பிங் போறேன்னு நேத்து வெளில போன என் மனைவி இன்னும் வீட்டுக்கு வரலை சார்
போலீஸ்: அப்டியா.... உங்க மனைவி என்ன உயரம் இருப்பாங்க ?
கணவர்: சரியா தெரியலைங்களே சார்
போலீஸ்; சரி, அவங்க கண்ணு என்ன கலர்ல இருக்கும் ?
கணவர்: அடிக்கடி லென்ஸ் மாத்திருவாங்க சார்
போலீஸ்: அவங்க முடி என்ன கலர்ல இருக்கும் ?
கணவன்: அதையும் அடிக்கடி கலர் மாத்திடுவா சார்
போலீஸ்: காணாமல் போனப்ப அவங்க என்ன கலர் டிரஸ் போட்ருந்தாங்க...
கணவர்: ஞாபகமில்லையே சார்
போலீஸ்: சரி, எந்த வாகனத்துல போனாங்க..?
கணவர்: அது பிளாக் கலர் ஆடி கார் சார்.
போலீஸ்: சரி கார் எப்படி இருக்கும்?
கணவர்: அது கருப்பு நிற ஆடி ஏ8 சார். 3.0 லிட்டர், வி6 என்ஜின் பொருத்தப்பட்டது, 333 ஹார்ஸ் பவர் கொண்டது. எட்டு ஸ்பீட், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஸன், மானுவல் மோடும் உண்டு. எல்இடி ஹெட்லைட் கொண்டது. காரின் முன்புற டோருக்கு பக்கத்தில் லேசான ஸ்கிராட்ச் இருக்கும்...
(இதற்கு மேல் காரைப் பற்றிக் கூற முடியாமல் கதறி அழத் தொடங்கினார் கணவர் )
போலீஸ்: கவலைப் படாதீங்க சார். உங்க காரைக் கண்டிப்பா கண்டுபிடிச்சு கொடுத்துடறோம் !
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications