மாமியார் திருஷ்டி படம்
Jokes
oi-Jaya
மாலா : ஊர்ல இருந்து வந்த உடனே உன்னோட மாமியார் ஏன் கோபமா இருக்காங்க?
நீலா : வீட்ல திருஷ்டி படம் காணாம போயிருச்சுன்னு என் மாமியார் படத்தை மாட்டி வைச்சிருந்தேன் அதைப்பார்த்து டென்ஷன் ஆயிட்டாங்க !
English summary
Mother-in-law and daughter-in-law