எங்க அப்பா பத்து வருஷமா வியாபாரம் பண்றாரு, ஆனா சேமிப்பே இல்லை..
அப்படி, என்ன வியாபாரம் பண்றார்?
சேமியா வியாபாரம் பண்றார்...