சார், மாமியாரைக் காணோம்!
Jokes
oi-Jaya
மருமகள்: சார் என் மாமியாரை ரெண்டு நாளா காணோம்.
சப். இன்ஸ்பெக்டர்: இரண்டு நாளா என்ன செய்தீங்க
மருமகள்: இரண்டு நாளா எங்க திரும்பி வந்திருவாங்களோன்னு பயந்திட்டு இருந்தேன் சார்.
English summary
My mom in law is missing!