‘மெகா சீரியல்’ கேஸ்....
Jokes
oi-Jayachitra
டாக்டர் : என்ன சொல்றீங்க, உங்க மாமியார் உடம்பு கண்டிஷன் ‘மெகா சீரியல்' மாதிரி இருக்கா...?
மருமகள் : ஆமா சார்... இழு..இழு...னு இழுத்துட்டு இருக்கு சார்..!!!
English summary
My mother in law in serious condition