என் பொண்டாட்டி திருக்குறள் மாதிரி...

Subscribe to Oneindia Tamil

ராமு: என் மனைவி திருக்குறள் போன்றவள்

சோமு: என்னடா, சொல்ற. ஒன்னும் புரியலையே..

ராமு: திருக்குறளில் அதிகாரங்கள் அதிகம். என் மனைவியும் அதிகாரம் செய்வதில் கில்லாடி.

சோமு: என் மனைவியும் குறள் மாதிரி. குறளில் இரண்டடி இருப்பது போன்று எனக்கும் அப்பப்போ மனைவியிடம் இருந்து இரண்டடி விழும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+