For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இதுக்குப் புதுப் பெயரா வைக்கலாமே...!

By Mayura Akilan
|

நோயாளி: டாக்டர் எனக்கு என்ன காய்ச்சல் வந்திருக்கு ?

டாக்டர்: டெங்கு, சிக்குன் குனியா, பன்றிக்காய்ச்சல் மாதிரி புதுசு புதுசா வந்திட்டு இருக்கு. அதனால் இதுக்கு ஏதாவது புது பெயரா வைக்கலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X