என்ர தம்பி சிங்கம்டா...
Jokes
oi-Maha
நாட்டாமை: என்ரா... பசுபதி...எக்ஸாமுக்கு பெவிகால் எடுத்துட்டுப் போற?
பசுபதி: அய்யா.. கொஸ்டின் பேப்பர் லீக் ஆகிப் போச்சாம்.
நாட்டாமை: என்ர தம்பி சிங்கம்டா.. சிங்கம்டா..... சிங்கம்டா..
English summary
Nattamai Joke