பொய் பொம்மை

Subscribe to Oneindia Tamil

சுட்டிப்பையன் ஒருவன் ஒரு பொம்மைக் கடையில் நுழைந்து ஒரு பொம்மை விமானம் வாங்கினான். கவுன்டரில், பிள்ளைகள் வைத்து விளையாடும் விளையாட்டு பணத்தை கொடுத்து விட்டு நகர்ந்தான்.

கடைக்காரன் : “ இதப் பாரு கண்ணா, என்ன இது?”

சுட்டிப்பையன் : 'பணம்'

கடைக்காரன் : “இது உண்மையான பணம் இல்லை”

சுட்டிப்பையன் : 'அஸ்கு புஸ்கு இந்த ப்ளேன் மட்டும் என்ன உண்மையான ப்ளேனா?'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+