பக்கத்து வீட்டுக்காரர் வொய்பைக் காணோம் சார்

Subscribe to Oneindia Tamil

ராமு: எங்க பக்கத்து வீட்டுக்காரர் வொய்பை 4 நாளா காணோம் சார்

போலீஸ்: நீங்க ஏன் கம்ளையிண்ட் பண்றீங்க... இத்தனை நாளா அவங்க வீட்டுக்காரர் ஏன் கம்ளையிண்ட் பண்ணலை?

ராமு: நாதாரி பய... வொய்ப் காணாம போன சந்தோஷத்துல ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு இருக்கான் சார்...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+