ஏம்மா ஒரு தீ மட்டும் நம்மள சுடாது.. அது என்ன தீ?.. அதிதி.. வச்சு செய்யும் நெட்டிசன்கள் #aditijokes
சென்னை: ஒரு தீ மட்டும் நம்மள சுடாது.. என்ன தீ.. அதிதி என ஷங்கர் மகள் அதிதியின் ஜோக்ஸை கலாய்த்து நெட்டிசன்கள் ஜோக் டிரென்டாக்கி வருகிறார்கள்.
விருமன் படத்தில் நடிகை அதிதி கூறியதாக சில ஜோக்ஸை கூறி நடிகர் கார்த்தி பேசியிருந்தார். இதை கேட்ட 1980ஸ் கிட்ஸுகளுக்கு கோபம் வந்தது. ஏனென்றால் அதிதி சொல்லும் ஜோக்ஸ் எல்லாம் 80 கிட்ஸ்களுக்கே தெரியும். இதில் எல்லாமே அதிதி யோசித்து உருவாக்கிய ஜோக்ஸ் என சொல்வதா என்ற கோபம்தான்.
இந்த நிலையில் #aditijokes என்ற ஹேட்ஷேக்கை டிரென்ட்டாகி, சில ஜோக்ஸ்களை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகிறார்கள். அவ்வாறு நெட்டிசன்கள், மீம் கிரியேட்டர்கள் போட்ட ஜோக்ஸ்கள் உங்கள் பார்வைக்காக இதோ!

என்ன தீ
ஒரு தீ மட்டும் நம்மள சுடாது
என்ன தீ
அதிதி!
என்கிறார் இந்த வலைஞர்

பாப்பா
பாப்பா அப்பாட்ட போனை குடும்மா.. இந்தியன் 2 பத்தி கொஞ்சம் பேசணும்
அதிதி: அங்கிள் அப்பா குளிச்சிட்டு இருக்காங்க, அதுவரை நான் ஒரு ஜோக் சொல்லவா
சண்டேனா சண்ட போட முடியும். மண்டேனா மண்டைய போட முடியுமா என்கிறார் இந்த வலைஞர்.

சீனி டப்பாவுல உப்பு
எங்க அம்மா சீனி டப்பாவுல உப்புனு எழுதி வச்சாங்க ஏன்னு சொல்லுங்க?
ஏன்னா? எறும்ப ஏமாத்துறதுக்கு... என்கிறார் இந்த வலைஞர்

பேச முடியாத வாய்
பேச முடியாத வாய் எது
எது
கால்வாய் என்கிறார் இந்த மீம் கிரியேட்டர்

சைக்கிள் ஸ்டாண்ட்
சைக்கிள் பின்னால சைக்கிள் ஸ்டாண்டு வரும் .....
ஆனா
பஸ்ஸு பின்னால பஸ் ஸ்டாண்டு வராது... என்கிறார் இந்த நெட்டிசன்.

அடி விழுந்தா வலிக்கும்
அடி விழுந்தா வலிக்கும்
முடி விழுந்தா வலிக்குமா என்கிறார் இந்த வலைஞர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications