சேதாரம் உண்டு...
Jokes
oi-Jayachitra
இதென்னங்க, அந்த ஹாஸ்பிடல்ல வித்தியாசமா போர்டு போட்ருக்காங்க...
என்ன போட்டுருக்காங்க...?
‘இங்கு ஆபரேஷன் செய்து கொள்பவர்களுக்கு செய்கூலி இல்லை... ஆனால் சேதாரம் உண்டு'னு போர்டு போட்டிருக்காங்க...
English summary
No making charge in Hospital