ஜட்ஜ் - ஆர்டர்... ஆர்டர் ...ஆர்டர்!
ராமசாமி - ஒரு பீட்ஸா, 2 தோசை, 3 இட்லி, ஒரு கூல்டிரிங்ஸ்!
ஜட்ஜ் - ஷட் அப்!
ராமசாமி - இல்லை, இல்லை செவன் அப்.!!!