அடடே என்னங்க இப்படி ஆயிப் போச்சு!
Subscribe to Oneindia Tamil
நண்பர் 1: ஹோட்டலுக்குப் போயிருந்தோம். சாப்பிட்டோம். சாப்பிட்ட பிறகு பார்க்கிறேன் பேன்ட் பாக்கெட்டில் பர்ஸைக் காணோம்.
நண்பர் 2: அய்யயயோ, அப்பறம் என்னாச்சு.. ரொம்ப சிக்கலாகியிருக்குமே...
நண்பர் 1: வேற என்ன செய்றது.. பிறகு சட்டைப் பாக்கெட்டில் இருந்த காசை எடுத்துக் கொடுத்துட்டு வந்தோம்...!
நண்பர் 2: ?????












Click it and Unblock the Notifications