பாட்டி வடை சுடுறாங்க
Jokes
oi-Jaya
ஆசிரியர்: நிலாவுல தண்ணி இருக்கா?
மாணவன்: தண்ணி இருக்கா இல்லையான்னு தெரியலை சார் ஆன எண்ணெய் இருக்கு
ஆசிரியர்: அதெப்படி உனக்கு தெரியும்?
மாணவன்: அங்கதான் பாட்டி வடை சுடுறாங்களே
ஆசிரியர்: ?????
English summary
Oil in Moon