சைக்கிளுக்கு லைசன்ஸ் இல்லையானு கேட்குறாருய்யா நம்ம மங்குனித் தலைவர்...

Subscribe to Oneindia Tamil

தொண்டர் 1 : நம்ம தலைவருக்கு கொஞ்சம் விவரம் கம்மினு கேள்விப்பட்டேன், ஆனா இப்ப நேரடியாவே தெரிஞ்சுக்கிட்டேன்....

தொண்டர் 2 : ஏன்... என்னாச்சு?

தொண்டர் 1 : போலீஸ் கட்டுப்பாடு அறைக்கு போன் போட்டு எதிர்க்கட்சிக்காரங்க லைசன்ஸ் இல்லாம சைக்கிள் ஓட்டுறாங்க, கைது பண்ணுங்கனு கம்ளயிண்ட் பண்ணியிருக்காரே...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+