நான்தான் 404வது பக்கத்தையே பார்க்கலையே...!

Subscribe to Oneindia Tamil

ராசா - நான் பிரவுசிங் செய்து கொண்டிருந்தேன். அப்போது தொடர்ந்து "Page 404 not found" என்ற மெசேஜ் வந்து கொண்டே இருந்தது.

ரோஜா - ஒரு வேளை கம்ப்யூட்டரில் வைரஸ் இருக்கலாம்

ராசா - இல்லையே, நான்தான் 404வது பக்கத்தையேப் பார்க்கலையே. பிறகெப்படி அது காணாமல் போக முடியும், சரியான முட்டாள் கம்ப்யூட்டர் போல!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+