ரெண்டு பேரும் ஒரே சமயத்தில் கர்ப்பமானா வர்றது பீதி...!
Subscribe to Oneindia Tamil
ராமசாமி - பதட்டம், டென்ஷன், பீதி .. இந்த மூன்றிற்கும் உள்ள வித்தியாசம் என்ன..
சோமசாமி - தெரியலையே
ராமசாமி - மனைவி கர்ப்பமா இருந்தா பதட்டம். காதலி கர்ப்பமானா டென்ஷன். இந்த ரெண்டு பேரும் ஒரே சமயத்தில் கர்ப்பமானா வர்றதுதான் பீதி...!!












Click it and Unblock the Notifications