"மம்மி நியூ" "அப்பா 2" "ஒய்ஃப் நியூ" "ஒய்ஃப் 2" என்னங்கடா இது..??!

ஒரு நபர் இரண்டு அல்லது மூன்று போன் நம்பர்கள் பயன்படுத்தினால் அவர்களின் பெயர் வித்தியாசமாக உறவினர்களின் போன்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு நபர் இரண்டு அல்லது மூன்று போன் நம்பர்கள் பயன்படுத்தினால் அவர்களின் பெயர் வித்தியாசமாக உறவினர்களின் போன்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாள்தோறும் முளைக்கும் போன் நெட்வொர்க்குகள் தொழில் போட்டிக் காரணமாக சலுகைகளை வாரி வழங்குகின்றன. இதனால் ஒரே நபர் 2 அல்லது 3 நம்பர்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இப்போதெல்லாம் பெரும்பாலான மக்கள் குறைந்தது 2 நம்பர்களாவது பயன்படுத்தி வருகின்றனர். அவர்களின் ஒவ்வொரு நம்பரையும் பதிவு செய்துள்ள பெயர்களை பார்த்தால் கொஞ்சம் காமெடியாகத்தான் உள்ளது..

உதாரணமாக சில

"Mummy new"

"Appa 2"

"Wife new"

"Wife 2"

"Mother in Law Jio"

ஆனால் இது புதுசு

" Husband temporary "

அடக்கடவுளே...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+