எல்லாப் பல்லையும் புடுங்கிப் போட்டுட்டா....?
Jokes
oi-Jayachitra
பல் வலிக்கு முக்கியமான காரணம் என்ன?
வேறென்ன... பல்லு தான். எல்லாப் பல்லையும் புடுங்கிப் போட்டுட்டா அப்புறம் எப்டி பல் வலி வரும்.
எப்பூடீ....!
(பல் செட்டுக்கு பாலீஸ் போட்டுக் கொண்டே யோசிப்போர் சங்கம்)
English summary
Permanant releif from dental problem