ஆதார் தொலைஞ்சதுக்கு ஏன்டா எச். ராஜாவ திட்டுற?
Subscribe to Oneindia Tamil
சென்னை : நடிகர் விஜயின் வாக்காளர் அடையாள அட்டையை பாஜகவின் தேசிய செயலாளர் எச். ராஜா டுவிட்டரில் வெளியிட்டார். இதை வைத்து வாட்ஸ் ஆப்பில் வலம் வரும் ஒரு ஜோக்.
நண்பன் 1 : உன்னோட ஆதார் கார்டு தொலைஞ்சதுக்கு ஏன்டா எச். ராஜாவ திட்டுற?
நண்பன் 2 : அவர திட்டுனா தொலைஞ்ச ஐடிய கண்டுபிடிச்சுத் தருவாருன்னு டுவிட்டர்ல சொன்னாங்க தல!!!












Click it and Unblock the Notifications