டாக்டர்: பிரசவத்தை ஏன் தள்ளிப்போடனும்னு சொல்றீங்க?
கர்ப்பிணிப் பெண்: டிவியில போடுற சீரியலை பார்க்கலைன்னா எனக்கு பைத்தியம் பிடிச்சுடும் டாக்டர் அதனால சனி, ஞாயிறுக்கிழமைல குழந்தை பிறக்கிற மாதிரி தள்ளிப்போடுங்க!