ஐயயோ அடுப்பில் பால் வச்சிருந்தேன்.. டார்லிங்.. மறந்தே போயிருச்சு...!
கணவர் ஒருவர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
அப்போது மனைவி அவரிடம் வைக்கும் கோரிக்கைகளைக் கேளுங்களேன்....

நகைகள் வாங்கணும்....
கணவர் : அன்பே, நான் துபாய் செல்கிறேன்...
மனைவி : அப்போ என்னையும் உடன் அழைத்துச் செல்கிறீர்களா..? எனக்கு சில நகைகள் வாங்க வேண்டியிருக்கிறது

அழகு சாதனப் பொருட்கள் வாங்கணும்...
கணவர் : சாரி மாத்தி சொல்லிட்டேன். நான் பாரீஸ் தான் போகிறேன்...
மனைவி : ரொம்ப சந்தோஷம்,, எனக்கு அங்கும் சில அழகு சாதனப் பொருட்கள் வாங்க வேண்டியிருக்கிறது...

பெர்ப்யூம் வாங்கணும்....
கணவர்: இப்போது தான் எனது பாஸ் போன் பண்ணினார். எனது பயணத்தை லண்டனுக்கு மாற்றி விட்டார் அன்பே...
மனைவி: நல்லதாகப் போய் விட்டது. நான் நிறைய பெர்ப்யூம் வாங்கத் திட்டமிட்டுள்ளேன்...

இனிய பயணமாகட்டும்...
சிறிது நேர யோசனைக்குப் பிறகு...)
கணவர்: நான் ஒரேயடியாக நரகத்துக்கு செல்லலாம் என நினைக்கிறேன்...
மனைவி: ஐயய்யோ அடுப்பில் பால் வைத்திருந்தேன். மறந்து விட்டேன்...அடுப்படியில் நிறைய வேலைகள் இருக்கிறது...உங்கள் பயணம் இனிதாக அமைய என் வாழ்த்துக்கள் அன்பே....
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications