இல்லை, நான் இங்கேயே படுத்துக்கிறேன்...!
Subscribe to Oneindia Tamil
அந்த முதிய தம்பதி தூங்குவதற்கு தயாராகினர். தாத்தா கட்டில் மீது படுத்துக் கொண்டார். ஆனால் பாட்டியோ தரையில் போய் படுத்தார்.
இதைப் பார்த்த தாத்தா, ஏன் டார்லிங், கீழே படுக்கிறே, கட்டிலில் வந்து படு என்றார்.
அதைக் கேட்ட பாட்டி சொன்னார்.. "இல்லை டியர், நான் ஒரு மாற்றத்திற்கு "ஹார்டாக" உணர விரும்புகிறேன். எனவே இங்கேயே படுத்துக்கிறேன்...."












Click it and Unblock the Notifications