+18 Jokes: இன்னிக்கு ஒரு நாள் மட்டும்.. புருஷன் பொண்டாட்டி போல... !
சென்னை: அதி வேகமாக போய்க் கொண்டிருந்தது அந்த ரயில்.
மேல் பெர்த்தில் ஒரு இளைஞன்.. நடுத்தர வயது.. அவனுக்கு கீழ் உள்ள மிடில் பெர்த்தில் ஒரு பெண். இளம் வயது. கொள்ளை அழகு.

ஹூம் என்று அந்தப் பெண்ணப் பார்த்து ஆழ்ந்த பெருமூச்சு விட்டபடி போர்வையைப் போர்த்துக் கொண்டு படுத்தான் அவன். அது ஏசி பெட்டி. செம குளிர். குளிர் தாங்க முடியாத இளைஞன் என்ன செய்யலாம் என்று பார்த்தான்.
மெல்ல மிடில் பெர்த் பக்கம் பார்வையை உருட்டினான். அந்தப் பெண் பாதி போ்வை மூடிய நிலையில் படுத்திருந்தாள். அடிக்கும் அழகும், தாங்க முடியாத குளிரும் அவனை என்னென்னவோ செய்தன. அவன் பார்ப்பதை உணர்ந்தாளோ என்னவோ அந்தப் பெண் டக்கென பார்வையை அவன் பக்கம் திருப்பினாள்.
"ஹிஹிஹி.. ஒரே குளிரா இருக்கு மேடம்.. கீழ் பெர்த் சைட்ல பெரிய கம்பளி இருக்கு பாருங்க. அதை எடுத்து தர்ரீங்களா.. அதான் கேட்கலாமேன்னு உங்களைப் பார்த்தேன்"
"ஓ அப்படியா.. எனக்கு அதை விட ஒரு நல்ல ஐடியா தோணுது.. சொல்லட்டா"
"சொல்லுங்க மேடம்"
"இல்லை.. இந்த ராத்திரி மட்டும் நாம ஏன் புருஷன் பொண்டாட்டி மாதிரி நடந்துகக் கூடாது.. உங்களுக்கு அப்ஜெக்ஷன் இல்லன்னா.."
"ஆஹா.. மேடம்.. பழம் நழுவி பாதாம் பால்ல விழுந்தது மாதிரி சொல்லிட்டு.. பெர்மிஷன் கேக்கறீங்களே.. நான் ரெடி மேடம்"
"ஓ.. குட்.. அப்படீன்னா.. நீங்களே மெதுவா கீழே இறங்கி வந்து போர்வையை எடுத்துட்டுப் போய் நல்லா பொத்திட்டுப் படுத்துத் தூங்குங்க பார்ப்போம்"
ஆஆஆஆ.. புஸ்!
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications