ஹய்யோ, ஹய்யோ!
Subscribe to Oneindia Tamil
சோமையா - இனிமே ராத்திரி வீட்டில் மனைவியுடன் ஜாலியா இருக்கும்போது தயவு செய்து ஜன்னல் ஸ்கிரீனை மூடிட்டு பண்ணுப்பா. நேத்து நம்ம பிளாட்ஸ் பூராவும் உன்னைப் பத்தித்தான் பேச்சு, வெட்கமாப் போச்சு...
ராமையா - அட முட்டாப் பசங்களா.. நேத்துதான் நான் வீட்லேயே இல்லையே. அப்புறம் எப்படி என்னைப் பத்தி பேச முடியும்....!!!












Click it and Unblock the Notifications