அப்புறம் எப்படி குழந்தை பிறந்தது.. அதை மொதல்ல நீ சொல்லு!
அந்தத் தம்பதிக்குத் திருமணமாகி 30 வருடங்களாகி விட்டது. அந்த ஆணுக்கு எப்போதுமே இருளில் செக்ஸ் வைத்துக் கொள்ளத்தான் பிடிக்கும். இதுகுறித்து அவரது மனைவி பலமுறை கேட்டும் கூட அவர் விளக்கொளியில் ஒருமுறை கூட மனைவியைச் சேர்ந்ததில்லை. அதை விரும்பவும் மாட்டார்.
மனைவியும், நம்மை நன்றாக சந்தோஷப்படுத்துகிறாரே, அதுவரைக்கும் ஓ.கேதான் என்று கூறி விட்டு விட்டார். இப்படியாக 30 வருடம் ஓடி விட்டது.
அன்று மனைவிக்கு திடீர் ஆசை. இருளில் மட்டுமே இவர் கூடுகிறாரே, அப்படி என்னதான் ரகசியம் அதில் உள்ளது. இன்று பார்த்து விடுவது என்று முடிவு கட்டினார். அன்று இரவு இருவரும் கூடியபோது திடீரென விளக்கைப் போட்டு விட்டார்.
அப்போது தனது கணவரைப் பார்த்து அதிர்ந்து போனார். காரணம், அவர் கையில் ஒரு செக்ஸ் பொம்மை இருந்தது. இது என்ன என்று கேட்டபோது, இதை வைத்துத்தான் இத்தனை காலம் உன்னை சந்தோஷப்படுத்தினேன் என்றார்.
உடனே கோபமாகிப் போன மனைவி, ஏன் இப்படிச் செய்தீர்கள், விளக்கம் சொல்லுங்கள் என்று கோபமாக கேட்டார்.
அதற்கு சற்றும் ஆவேசப்படாத கணவர் சொன்னார், அது இருக்கட்டும். நமக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது. அது எப்படிப் பிறந்தது.. அதற்கு முதலில் நீ விளக்கம் சொல்லு........!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications