ஒரு நல்ல பிரண்ட் எப்படி இருக்கனும்னு தெரியாமாண்ணே..!
Subscribe to Oneindia Tamil
செந்தில் - அண்ணே, ஒரு நல்ல பிரண்ட் எப்படி இருக்கனும்னு தெரியாமாண்ணே..?
கவுண்டமணி - தெரியாது. ஏன் நீயே சொல்லேன்...!
செந்தில் - அதாவது 'பிரா' மாதிரி இருக்கனும்ணே... அடக்கமா, ஆதரவா, இறுக்கமா, கீழே விழாமல் பிடித்துக் கொள்வது போல, எப்போதும் இதயத்திற்குப் பக்கத்திலேயே...!












Click it and Unblock the Notifications