உங்களுக்கு ''அது'' இருக்கா'?

Subscribe to Oneindia Tamil

ஒரு நாள் ஒரு பெண்ணின் வீட்டுக் கதவு தட்டப்பட்டது. அவர் கதவைத் திறந்ததும் வெளியே நின்றிருந்த ஆண் கேட்டார், ''உங்களுக்கு பெண் உறுப்பு இருக்கிறதா''?

இந்தக் கேள்வியால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் கதவை டமார் என சாத்திவிட்டு திரும்பி வந்தார்.

அதே போல அடுத்த சில நாட்களும் அதே நபர் வீட்டுக் கதவைத் தட்டுவது, ''உங்களுக்கு பெண் உறுப்பு இருக்கிறதா?'' என்று கேட்பதும், அந்தப் பெண் கதவை சாத்திவிட்டு வருவதும் தொடர்ந்தது.

இது குறித்து தனது கணவனிடம் அந்தப் பெண் புகார் செய்யவே, நாளைக்கு நான் டூட்டிக்கு லீவு போட்டுவிட்டு வீட்டில் இருக்கிறேன், அவர் வருகிறானா என்று பார்ப்போம் என்றார்.

சொன்னது போலவே லீவு போட்டுவிட்டு வீட்டில் இருந்தார். அன்றும் கதவு தட்டப்பட்டது.

நீ போய் கதவைத் திற, நான் கதவுக்குப் பின்னால் ஒளிந்து நிற்கிறேன். அவன் ''உன்னிடம் பெண் உறுப்பு இருக்கிறதா'' என்று கேட்டால், இருக்கிறது என்று பதில் சொல், அவன் அடுத்து என்ன செய்கிறான் என்று பார்க்கிறேன் என்றார் கணவர்.

அதே போலவே அவர் கதவுக்குப் பின்னால் மறைந்து நிற்க, கதவைத் திறந்தாள் மனைவி.

அதே நபர் வெளியே நின்றிருந்தார். மீண்டும் ''உங்களுக்கு பெண் உறுப்பு இருக்கிறதா?'' என்று கேட்டான்.

இருக்கிறது என அந்தப் பெண் பதில் கூறவே.. அப்படியா, ரொம்ப சந்தோஷம். அப்படீன்னா இனிமேல் உங்க கணவரை உங்க உறுப்பையே உபயோகிக்க சொல்லுங்க.. என் மனைவிய விட்டுட சொல்லுங்க என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+