பூதக் கண்ணாடியைக் கொடுத்து ஏமாத்திட்டாங்கே மச்சி!
Subscribe to Oneindia Tamil
அஜய் - மச்சி, அந்த ஆன்லைன் விளம்பரத்தைப் பார்த்து ஏமாந்துட்டேன்டா.
விஜய் - என்னடா சொல்றே...
அஜய் - ஆணுறுப்பை பெருக்கிக் காட்டும் கருவி வேண்டுமா, ரூ. 2000 அனுப்புங்க, உடனே அனுப்பி வைக்கிறோம்னு வந்தவிளம்பரத்தைப் பார்த்து பணம் அனுப்பினேன். படுபாவிங்க, ஏமாத்திட்டானுங்க.
விஜய் - ஏன், என்ன பண்ணாங்க. சொன்னபடி அனுப்பலையா...?
அஜய் - அனுப்பினாங்க... ஆனா அது 'பூதக் கண்ணாடி'யாச்சே...!












Click it and Unblock the Notifications