அது என் தப்பு இல்லை யுவர் ஆனர்...!
ஒரு நபரைக் கூட்டி வந்து ஜட்ஜ் முன்பு நிறுத்தினர். அவர் மீது நெக்ரோபிலியா அதாவது இறந்தவர்களுடன் உறவு கொள்வது - குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
அந்த நபரைப் பார்த்த ஜட்ஜ் கோபத்துடன், எனது 20 வருட நீதிபதி வாழ்க்கையில் இப்படி ஒரு ஆளைப் பார்த்ததே இல்லை. உன்னை நான் ஏன் சிறையில் அடைத்து சாவியை தூக்கிக் கடலில் போடக் கூடாது.. அப்படிச் செய்யாமல் இருக்க ஒரு காரணத்தையாவது கூறு பார்க்கலாம் என்றார்.
அதற்கு அந்த நபர், மூன்று காரணம் கூறுகிறார் ஜட்ஜ் அய்யா. முதல் காரணம், அப்படிச் செய்வது உங்களது வேலையில்லை. 2வது, நான் உறவு கொண்டதாக கூறப்படும் பெண் வேறு யாருமல்ல எனது மனைவிதான். 3வது, நான் எப்போது உறவு கொண்டாலும் செத்தப் பிணம் போலதான் அவள் நடிக்கிறாள்.. என்றான்.
அதைக் கேட்டு குழப்பமடைந்த நீதிபதி, வழக்கை டிஸ்மிஸ் செய்தார். மேலும் இரு உத்தரவுகளையும் பிறப்பித்தார்..
முதல் உத்தரவு - பெண்களே, உறவின்போது கொஞ்சமாச்சும் உடலை அசையுங்கள்.
2வது உத்தரவு- ஆண்களே, உங்கள் துணையிடமிருந்து எந்த அசைவும் இல்லாவிட்டால், முதலில் நிறுத்தி விட்டு உயிரோடு இருக்கிறாளா, இல்லையா என்பதைப் பார்த்து விட்டுத் தொடருங்கள்...
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications