அவங்க அட்ரஸ் தர முடியுமா, ப்ளீஸ்!
Subscribe to Oneindia Tamil
அந்தப் பெண் மெடிக்கல் ஷாப்புக்கு வந்தார். தயங்கித் தயங்கி வந்த அவரிடம் என்ன வேண்டும் மேடம் என்று கேட்டார் கடைக்காரர்.
அதற்கு அப்பெண், உங்களது கடையில் எக்ஸ்ட்ரா லார்ஜ் சைஸ் ஆணுறை விற்கிறீர்களா என்று கேட்டார்.
அதற்குக் கடைக்காரர், இருக்கே மேடம். ஒரே ஒருவர் வாடிக்கையாக எங்களிடம்தான் வாங்குவார். உங்களுக்கு வேண்டுமா என்று கேட்டார்.
அதற்கு அப்பெண் சொன்னார், இல்லை, இல்லை. ஆனால் அந்த ஆணுறையை வாங்குபவரின் அட்ரஸ் கொஞ்சம் தர முடியுமா...!












Click it and Unblock the Notifications