பல் டாக்டரிடம் ஏதாவது அப்பாயின்ட்மென்ட் இருக்கா, டியர்?
Subscribe to Oneindia Tamil
நள்ளிரவு நேரம். கணவனுக்கோ இருப்பு கொள்ளவில்லை, உடனே உறவு வைத்தாக வேண்டும் என்ற உணர்வு உந்தித் தள்ள அருகே படுத்திருந்த மனைவியிடம் புரண்டு சென்று நச்சரிக்க ஆரம்பித்தான்.
மனைவி தூக்கம் கலைந்து எழுந்து உட்கார்ந்து, இங்க பாருங்க, நாளைக்கு நான் கைனகலாஜிஸ்ட்டிடம் போக வேண்டும். அதற்கு முன்பு நான் உறவு வைத்துக் கொள்ளக் கூடாது, நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் சரியா என்றாள்.
இதைக் கேட்ட கணவன், அப்படியா, சரி பரவாயில்லை என்று கூறி விட்டு மீண்டும் தனது இடத்திற்குத் திரும்பினான்.
சிறிது நேரம் போயிருக்கும். மீண்டும் மனைவியிடம் புரண்டு வந்த கணவன், இப்படிக் கேட்டான்... நாளைக்கு பல் டாக்டரிடம் ஏதாவது நேரம் வாங்கியிருக்கியா டியர்...!
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications