For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அராபியர்

|

அவர் ஒரு அரபு ஷேக். அமெரிக்காவுக்குப் போனார். அங்குள்ள செக்போஸ்ட்டில் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தார்கள் அதிகாரிகள்.

அமெரிக்க அதிகாரி, அராபியரிடம், உங்களது பெயர் என்ன என்று கேட்டார். அதற்கு அவர் பெயரைச் சொன்னார். பிறகு பாலினம் என்ன என்பதை கேட்க செக்ஸ் என்று கேட்டார்.

அதற்கு அந்த அராபியர் வாரத்திற்கு ஆறு நாள் என்றார்.

அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அமெரிக்க அதிகாரி, இல்லை, இல்லை அதைக் கேட்கவில்லை. நீங்க மேலா அல்லது பீமேலான்னு கேட்டேன் என்றார்.

அதற்கு அந்த அராபியர், அதைப் பற்றிக் கவலையில்லை, சில சமயம் கேமலுடன் என்றார்.

English summary
An arab was being interviewed at a US checkpoint. ‘Your name pls.’?“Abdul Aziz ” “Sex? ” “Six times a week!! ” “No, no, I mean male or female! ” “Doesn’t matters, sometimes even camel !”
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X