மனைவியும் இல்லை, கையும் இல்லை...?
Subscribe to Oneindia Tamil
பரஸ்ராம் - ஷோலே படத்தின் மிகப் பெரிய சோகக் காட்சி எது தெரியுமா?
மகேஷ் ராம் - தெரியலையே...
பரஸ்ராம் - முதலில் தாக்கூரின் மனைவி செத்துப் போகிறாள். அந்த சோகத்தில் தாக்கூர் இருக்கும்போது, வில்லன் கப்பார் சிங், தாக்கூரின் இரு கைகளையும் வெட்டி விடுகிறான். !!












Click it and Unblock the Notifications