கருப்பாதான் இருக்கு சார்!!
Subscribe to Oneindia Tamil
அந்த நபருக்கு உடம்பு சரியில்லை. முகத்தில் ஆக்சிஜன் மாஸ்க்கை மாட்டி விட்டு படுக்க வைத்திருந்தனர்.
அப்போது ஒரு நர்ஸ், அந்த நபரின் அறைக்குள் வந்தார். அப்போது அவரிடம் மாஸ்க்குக்கு வெளியே முனுமுனுத்தபடி நோயாளி கேட்டார். நர்ஸ், "Are my testicles black?"
இதைக் கேட்டதும் அந்த நர்ஸ், நோயாளியின் மேல் இருந்த ஆடையை அகற்றி கீழே பார்த்தார். கையால் 'அதை'த் தூக்கி மேலும் கீழும் பார்த்தார். பிறகு நோயாளியிடம் திரும்பிச் சொன்னார், ஆமா சார், கருப்பாதான் இருக்கு.
இதைக் கேட்ட அந்த நோயாளி, தனது முகத்தில் இருந்த ஆக்சிஜன் மாஸ்க்கை எடுத்து விட்டு நர்ஸைப் பார்த்து, தொட்டுப் பார்த்து ஆராய்ந்து சொன்னதற்கு நன்றி. ஆனால், நல்லா கேட்டுக்குங்க, நான் கேட்டது "Are-my-test-results-back?!"
நர்ஸ் முகத்தி்ல ஈயாடவில்லை...!
More From
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications