'ஜில்லாக்ஸ் ஜில்லாக்ஸ்'....!
'ஜில்லாக்ஸ்' சந்துரு என்றாலே அந்த ஏரியாவில் டெர்ரராகி விடுவார்கள். காரணம், வாயைத் திறந்தாலே பிளஸ் 18 ஜோக்குகளாகத்தான் உதிர்ப்பான்...
அவன் எங்கேயாவது இருக்கிறான் என்றால் அந்தப் பக்கம் போவதைத் தவிர்ப்போர் பலர். மாட்டினால், இழுத்து வைத்து உட்கார வைத்து ஜோக்காக சொல்லி செல்லரிக்க வைத்து விடுவான்.
அப்படித்தான் குப்புசாமி போய் அவனிடம் மாட்டிக் கொண்டான்..
ஜில்லாக்ஸ் - குப்புசாமி, வளைவு நெளிவே இல்லாத பொண்ணும், பாக்கெட் இல்லாத ஜீன்ஸும் ஒண்ணு.. எப்படி...
குப்புசாமி- தெரியலையே ஜில்லாக்ஸ்....
ஜில்லாக்ஸ் - ஏன்னா, கையை நீ எங்கேயுமே வைக்க முடியாது..
குப்புசாமி - ????!!!!
ஜில்லாக்ஸ் - மலைக்காதே குப்பு.. இந்த கேள்விக்குப் பதில் சொல்லு...
குப்புசாமி- மறுடியுமா....
ஜில்லாக்ஸ் - சோப்ளாங்கி கால்பந்து அணியும், பழைய பிராவும் ஒன்னு... எப்படி...
குப்புசாமி- அதையும் நீயே சொல்லிடேன்..
ஜி்ல்லாக்ஸ் - இரண்டுக்குமே 'கப்பு' கிடைக்காது...'சப்போர்ட்'டும் இருக்காது...
குப்புசாமி- இது எனக்கு் தேவையா...
ஜில்லாக்ஸ் - அட, இதுக்காவது பதில் சொல்லமுயற்சிப்பா...
குப்புசாமி - இன்னொன்னா... என்னா அது...
ஜில்லாக்ஸ் - அடுத்தவன் சந்தோஷப்படுறதைப் பார்த்து நாம சந்தோஷப்படுவதற்கு சரியான உதாரணம் என்ன சொல்லு...
குப்புசாமி- சத்தியமா தெரியல சாமி...
ஜில்லாக்ஸ் - பலான படம் பார்ப்பது....!!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications