ரெண்டு கல்யாணம், ரெண்டுமே தோல்வி...!
Subscribe to Oneindia Tamil
அப்புசாமி- எனக்கு ரெண்டு கல்யாணம் நடந்தது. ரெண்டாலும் நான் புண்பட்டுப் போனேன்.
குப்புசாமி- அது எப்படி?
அப்புசாமி- முதல் பொண்டாட்டி எவன் கூடவோ ஓடிப் போயிட்டா. 2வது பொண்டாட்டி எவனோடவும் ஓடாம என் கூடயே இருந்து உயிரை வாங்குறா...!












Click it and Unblock the Notifications