அதுக்கு முடிஞ்சது, இதுக்கு முடியாதா...?

Subscribe to Oneindia Tamil

அந்தப் பெண் தனது கணவனுடன் பாரில் அமர்ந்து ஆற அமர மது அருந்திக் கொண்டிருந்தாள். அப்போது கணவரைப் பார்த்து, எனது மார்பு சிறிதாக உள்ளது. இதைப் பெரிதாக்கப் போகிறேன். இதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப் போகிறேன் என்றாள்.

அதைக் கேட்ட கணவன், அதெல்லாம் தேவையில்லை டார்லிங். அறுவைச் சிகிச்சை செய்யாமலேயே இதைப் பெரிதாக்கும் வழி எனக்குத் தெரியும் என்றான்.

அதைக் கேட்ட அப்பெண் அப்படியா, ஆச்சரியமாக இருக்கிறதே, சொல்லுங்கள் என்றாள்.

அதற்கு புருஷன் காரன் சொன்னான், டாய்லட் பேப்பரை நிறைய உனது மார்பகப் பகுதியில் திணித்துக் கொள், மார்பு பெரிதாகி விடும் என்றான்.

அதைக் கேட்டு குழப்பமடைந்த மனைவி, அது எப்படி பெரிதாகும் என்றாள்.

அதற்கு கணவன் சொன்னான், இப்படித்தானே நீ உன் பின்புறத்தைப் பெரிதாக்கினாய். அதுக்கு முடியும், இதுக்கு முடியாதா....

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+