குழந்தை வெந்து பேச்சே!
Subscribe to Oneindia Tamil
கணவன் மனைவி இருவரும் செக்கச் செவேல் நிறத்தில் இருந்தனர். அவர்களுக்குப் பிறந்த குழந்தையோ செம கருப்பு.
கோபத்தில் கணவன் கத்தினான். இருவருமே சிவப்பு நிறம், குழந்தை மட்டும் எப்படி கருப்பாச்சு என்று கேட்டான் கணவன்.
அதற்கு மனைவி கூலாக சொன்னாள் மனைவி. நானும் சூடாக இருந்தேன், நீயும் சூடாக இருந்தாய் அதனால் குழந்தை வெந்து போய் கருப்பாகிவிட்டது என்றாள். கணவன் அமைதியாகிவிட்டான்.












Click it and Unblock the Notifications